MARC காட்சி

Back
சேரனூர்க் கண்மாய்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சேரனூர்க் கண்மாய்
510 : _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
520 : _ _ |a புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சேரனூரை் பெரிய கண்மாயின் பழைய மடையின் தூணில் உள்ள ஒரு கல்வெட்டில் உடையார் ராஜராஜ சுந்தர வேளார் தேவியார் நம்பிரான் சாதைகுமரனான கொமத்த துவியார் செய்வித்த குமிழி என்று பொறிக்கப்பட்டுள்ளது. அரசகுடும்பத்தைச் சேர்ந்த அல்லது அரசியான இப்பெண் இக்கண்மாயின் குமிழியை செய்வித்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், சேரனூர், சேரனூர், பெண் கொடை, வரலாற்றில் பெண்கள், பெரிய கண்மாய், ஆவணம் இதழ் 3
752 : _ _ |a சேரனூர்க் கண்மாய் பழைய மடையின் தூண் |c சேரனூர் |d புதுக்கோட்டை |f குளத்தூர்
914 : _ _ |a 10.418541
915 : _ _ |a 78.65117
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001871
barcode : TVA_INS_001871
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001871/TVA_INS_001871_புதுக்கோட்டை_குளத்தூர்_சேரனூர்க்_கண்மாய்-001.jpg